கணிப்பொறிக் கோலப் போட்டி 2024

உங்கள் கற்பனைத்திறனுக்கு ஒரு சவால். வெல்வதற்குப் பல பரிசுகள் !

more...


Computer Kolam Contest 2024

A challenge to your creativity. So many prizes to win !

more...


கோல வீடியோக்கள் - Kolam Videos


மனதை அமைதிப் படுத்த வீடியோக்கள்
சுமார் 15 நிமிடங்கள் ஓடும் சுமார் 10 வீடியோக்களை வெளியிடுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவை ஒவ்வொன்றும் சுமார் 10 கோலங்களைக் காட்டுகிறது. ஒவ்வொன்றையும் கணிப்பொறியானது தன்னிச்சையாக சுமார் 10 விதங்களில் அழகுபடுத்துகிறது. ஒவ்வொரு கோலமும் சுமார் 10 வினாடிகள் காண்பிக்கப்படுகின்றன. கோலத்தின் புள்ளிகளும், கோடுகளும் அழகுபடுத்தும் விதங்கள் இதுவரை எங்கும் கண்டிராத வகையில் இருக்கின்றன. இந்த அழகான புதுவகைக் கணிப்பொறிக் கோலங்கள் மனதிற்கு இதமளிக்கின்றன. இந்த வீடியோக்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Videos to calm down the mind
We are happy to announce the release of about 10 videos, each of about 15 minutes duration. Each one shows about 10 kolams. Each kolam is randomly decorated about 10 times by the computer. Each decoration is shown for about 10 seconds. The intricate ways in which the dots and lines are drawn are never seen before. The beauty of these computer kolams gives a soothing effect on the mind. The links to the videos are given below.

https://www.youtube.com/@KrishnamoorthyVKolam/videos



கோலம் - ஒரு திட்டப்பணி

பாரம்பரியம் தொழில்நுட்பத்தைச் சந்திக்கிறது. கோலம் பற்றிய செய்திகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்திற்கும் ஒரே இடம்.

 


Kolam Project

Tradition meets Technology. One source for all information and activities on kolam.

 


கோலம் - ஒரு புதிய பார்வை - பாகம் 1

கோலம் பற்றிய ஒரு முழுமையான புத்தகத்தின் முதல் பாகம்.

  more...


கோலம் - ஒரு புதிய பார்வை - பாகம் 2

கோலம் பற்றிய ஒரு முழுமையான புத்தகத்தின் இரண்டாம் பாகம்.

  more...


20 நாட்களில் 20000 கோலங்கள்

சிறு பகுதிகளில் இருந்து பெரிய கோலங்களை உருவாக்கும் முறை. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட முறைகள். இன்றைய வழிமுறை. கோலங்களை பலப்பல விதங்களில் உருவாக்கும் மென்பொருளுக்கு ஒரு அறிமுகம்.

 


வண்ணக் கோலங்கள் Colorful Kolams.

நிறமிடுவதற்கான கோலப்புத்தகம். Coloring book with kolams.

 


கோலப் புதிருக்கான படம் Kolam puzzle image.

 


கோலம் மற்றும் தினம் சில கோலங்கள் பயன்பாடுகளைச் செயல்படுத்த உங்கள் கணிப்பொறியில் ஜாவா ரன்டைம் என்விரான்மென்ட்(JRE) என்னும் மென்பொருள் இருக்க வேண்டும். இதைப் பதிவிறக்கம் செய்ய https://www.java.com/en/download/manual.jsp என்னும் வலைப்பக்கத்திற்குச் செல்லவும். அங்கிருந்து உங்கள் கணிப்பொறி 32 அல்லது 64 பிட்டுகளில் வேலை செய்கிறது என்பதைப் பொறுத்து, விண்டோஸுக்கான சரியான ஜேயார்யியை பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும். 32 பிட் கணிப்பொறிக்கு Windows offline என்னும் மென்பொருளையும், 64 பிட்டுக்கு Windows offline(64-bit) என்னும் மென்பொருளையும் பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பு ஒரு ஜிப்புடு கோப்பு. அதாவது ஒரு தொகுப்புக் கோப்பு. இதில் இருக்கும் கோப்புக்களைப் பிரித்தெடுக்க இலவசமான 7-zip அல்லது winRAR என்னும் மென்பொருளைப் பயன்படுத்தவும். பிரித்தெடுத்த ஃபோல்டரின் உள்ளே மேலும் சில ஃபோல்டர்களும், ஒரு jar கோப்பும் இருக்கும். இந்த jar கோப்பின் மீது இருகிளிக் செய்தால் பயன்பாடு செயல்படுத்தப்படும். தற்போது இங்குள்ள பயன்பாடுகளில் லதா, விஜயா மற்றும் ஏரியல் யூனிகோடு எம்எஸ் என்னும் எழுத்துருக்கள் தமிழுக்குப் பயன்படுகின்றன. மற்ற தமிழ் யூனிகோடு எழுத்துருக்கள் பயன்படலாம் அல்லது பயன்படாமல் இருக்கலாம். உங்கள் கணிப்பொறியில் லதா எழுத்துரு இல்லையென்றால் அதைப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.


To run the Kolam drawing software and Kolam for the Day software, your computer should have the Java RunTime Environment (JRE). If you don't have it, go to https://www.java.com/en/download/manual.jsp From there download the required jre for Windows, depending on whether your machine uses 32 or 64 bits, and install it. In case of 32 bit computer download Windows offline. In Case of 64 bit computer download Windows offline(64-bit).

The file you download from here is a zipped file. Unzip it using the free utility 7-zip or winRAR. The unzipped folder has some folders and a jar file. Double click on the jar file to run the program. Currently, it is found that these software work with Latha, Vijaya, and Arial Unicode MS fonts only for Tamil. They may or may not work with other Tamil Unicode fonts. In case your computer does not have Latha font, download it and install.


கோலம் வரைவோம் Kolam Drawing Software - ( விண்டோஸ் / Windows )

கோலங்களை பல விதங்களிலும், பல அளவுகளிலும் உருவாக்கும் ஒரு மென்பொருள்.

  more...


தினம் சில கோலங்கள் Kolams for the day - ( விண்டோஸ் / Windows )

ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் கோலம்.
Kolams for the day software shows different kolams each day.

 

Kolam - A new view - Part 1

It is a comprehensive book on kolam.

  more...


Kolam - A new view - Part 2

Second part of Kolam.

  more...

மிட்டாய் - கோலம் / Candy - Kolam - ( ஆண்டிராய்டு / Android )

கோலத்தின் கோடுகளின் மீது ஓடும் மிட்டாய்களை விரைவாகப் பிடிக்க வேண்டும்.
To quickly catch the candies running on the lines of Kolam.

Download

கோலப் பயிற்சி / Exercise - Kolam - ( ஆண்டிராய்டு / Android )

கோலத்தின் புள்ளிகளையும் கோடுகளையும் சரியாகப் போடுவதற்கான பயிற்சி.
Exercise in drawing the dots and lines of a kolam correctly.

Download

பாம்பு கயிறு பொம்மை - கோலம் / Snake Rope Toy - Kolam - ( ஆண்டிராய்டு / Android )

சுட்டிக்காட்டப்பட்ட கோடு ஒரு பாம்பா, கயிறா அல்லது பொம்மையா என்று கண்டுபிடிக்க வேண்டும்.
To find out whether the indicated line is a snake, rope or toy.

Download