பொன்மடல் ( ஆண்டிராய்ட் )
* எல்லாப் பயன்பாடுகளிலும் நேரடித் தமிழ் உள்ளீடு.
* தவறாக எழுதினால், லரன ஒலிமாற்றச் சொற்களையும், சந்திப்பிழை.................
* எல்லாப் பயன்பாடுகளிலும் நேரடித் தமிழ் உள்ளீடு.
* தவறாக எழுதினால், லரன ஒலிமாற்றச் சொற்களையும், சந்திப்பிழை திருத்தப்பட்ட சொற்களையும், இரு சொல் இணைந்ததையும் உடனுக்குடன் காட்டும்.
* 'இநி எவறும் தமிலில் தவராக எளுத இயளாது' என்றோ, 'ini evarum thamilil thavaraaga elutha iyalaathu' என்றோ எழுதினாலும், 'இனி எவரும் தமிழில் தவறாக எழுத இயலாது' என்று சரியாகக் கொடுக்கும்.
* வலியில் என்று எழுதினால், வலியில், வழியில், வளியில் என்ற 3 சொற்களிலும் உள்ள வேர்ச்சொற்களின் விளக்கங்கள் காட்டப்படும். அதைப் பார்த்து, தேவையான சொல்லைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
* தமிழ்99, தட்டச்சு, பாமினி, ஒலிமாற்றம் போன்ற தட்டல் அமைப்புகளுடன், கே12 என்னும் T9 போன்ற ஒரு மிக எளிய புதிய முறை இதன் சிறப்பு. 9 விசைகளில் செயல்படும் இதைக் கற்க 10 நிமிடங்கள் போதும்!
* உடனுக்குடன் செயல்படும் கையெழுத்து உணரியும் இதில் உள்ளது. சாய்த்து, ஒல்லியாக, தடிமனாக என பல வழிகளில் எழுதினாலும் சரியாக அறியும்.
* ஆங்கிலத் தட்டச்சும் இருப்பதால், இரு மொழிகளுக்கும் பொன்மடல் ஒன்றே போதும்.
* யூனிகோடு, டேம், டேப் குறியீடுகளில் உள்ளிடலாம்.
* புதிய பெயர்ச்சொற்களை அகராதியில் சேர்க்கலாம். இது அந்தச் சொற்களின் ஆயிரக்கணக்கான மாற்றங்களையும் சேர்ப்பதற்குச் சமம்.
* சுயதிருத்த வசதியால், ஒன்றிரண்டு எழுத்துகளை எழுதியே, பல சொற்களைச் சேர்க்கலாம்.
Download | more... ...hide |
பொன்மடல் ( விண்டோஸ் )
* எல்லாப் பயன்பாடுகளிலும் நேரடித் தமிழ் உள்ளீடு.
* பொன்மடல் ஆண்டிராய்டில் உள்ள வசதிகள் பலவும் இதில் உள்ளன.
* எல்லாப் பயன்பாடுகளிலும் நேரடித் தமிழ் உள்ளீடு.
* பொன்மடல் ஆண்டிராய்டில் உள்ள வசதிகள் பலவும் இதில் உள்ளன.
* தட்டிய சொல்லுக்கான மற்ற பரிந்துரைகளைக் காண + விசையைத் தட்ட வேண்டும் என்பது ஒரு வேற்றுமை.
* யூனிகோடு, டேம், டேப் குறியீடுகளில் உள்ளிடலாம்.
* தமிழ்99, தட்டச்சு, பாமினி, ஒலிமாற்றம், கே12 போன்ற தட்டல் அமைப்புகளுடன், கையெழுத்து உணரியும் இதில் உள்ளது.
more... ...hide |
பொன்மொழி (விண்டோஸ் )
* மிக வேகமாக வேலை செய்யும் சொல்திருத்த வசதிகள் இதில் உள்ளன.
* பிழைகள்/லரன-சந்தி-இருவேர் பரிந்துரைகளின் வகைக்கு ஏற்றபடி சொற்கள் பல நிறங்களில் காட்டப்படும்.
* மிக வேகமாக வேலை செய்யும் சொல்திருத்த வசதிகள் இதில் உள்ளன.
* பிழைகள்/லரன-சந்தி-இருவேர் பரிந்துரைகளின் வகைக்கு ஏற்றபடி சொற்கள் பல நிறங்களில் காட்டப்படும்.
* உடனடிச் சொல்திருத்தமும் உண்டு.
* யூனிகோடு குறியீட்டில் உள்ளிடலாம்.
* ஐயம் தீர்க்கவும், அழகாக எழுதவும் உதவும் 7 அகராதிகள் - பால்ஸ் தமிழ் - தமிழ் - ஆங்கிலம்(முழுவதும்),
பால்ஸ் ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ்(முழுவதும்), லரன மயக்கம், பழமொழி, மரபுத்தொடர், உவமைத்தொடர்
* பால்ஸ் அகராதிகள் இரண்டையும், ஒரே சமயத்தில், ஒன்றன் கீழ் ஒன்றாகப் பார்க்கலாம்.
ஒரு சொல்லின் மேல் கிளிக் செய்தும் தேடலாம். இரு அகராதிகளும் இணைந்து செயல்படும்.
* தமிழ்99, தட்டச்சு, பாமினி, ஒலிமாற்றம் - தட்டல் அமைப்புகளுடன்.
* தமிழ் அகரவரிசையாக்கம்.
* யூனிகோடு - டேப்/டேப் குறியீடு மாற்றம்.
more... ...hide |
பொன்சொல் ( Word - Uni )
* வேர்டில் உள்ள தமிழ் யூனிகோடு உரையை அங்கேயே சொல் திருத்தம் செய்யும் உட்செயலி.
பொன்சொல் ( Word - Pro )
* வேர்டில் உள்ள தமிழ் உரையை அங்கேயே சொல் திருத்தம் செய்யும் உட்செயலி. உரையானது யூனிகோடு மற்றும் பல குறியீடுகளில் இருக்கலாம். பிற குறியீட்டு உரைகளை, அமைப்பு மாறாமல், யூனிகோடிற்குத் திறம்பட மாற்றும் வசதி.
பொன்சொல் ( Indesign )
* இண்டிசைனில் உள்ள தமிழ் உரையை அங்கேயே சொல் திருத்தம் செய்யும் உட்செயலி. உரையானது யூனிகோடு மற்றும் பல குறியீடுகளில் இருக்கலாம். பிற குறியீட்டு உரைகளை, அமைப்பு மாறாமல், யூனிகோடிற்குத் திறம்பட மாற்றும் வசதி.
பொன்விழி v2.0- OCR (விண்டோஸ் )
This software is in its second version.
It has some capabilities, and limitations....
This software is in its second version.
It has some capabilities, and limitations.
A. Capabilities
1. In the same page more than one font can be present.
2. Different letters can have different properties - bold, italics, normal.
3. The size of letters can vary around 10 - 14.
4. It can have clearly defined multiple columns.
5. Output can be in one of many different codes like Unicode, TAM, TAB.
6. Paragraphs will be recognised.
7. One click to make the entire paragraph as one unit.
8. Auto scrolling of the input picture to match the line of text being edited.
9. Can recognise many pages in the batch process mode.
10. Can edit the text at a later time, with auto scrolling.
11. A spell check is built in.
12. Adjustment of slight tilting while scanning is done automatically. In case of noise in the left margin, this may not work properly. In that case, the image can be rotated manualy, to the desired extent.
13. Multiple rectangle portions of the text can be selected for recognition.
14. Multiple rectangular portions of the page can be omitted from recognition.
15. No training is required for this software.
B. Limitations
1. Works ONLY on clearly printed text, with no smudging and breaking. Usually letter press text does not fit in this category. Quality laser print can ONLY be recognised. This is the most serious limitation.
2. The letters should not touch the adjacent letters.
3. Background should be white.
4. There should not be too much of noise in the background.
5. Does not recognise old type of letters like lai etc.
6. The input image should be scanned in 300 DPI.
7. The input file should be a JPG, BMP or Tiff file.
8. This OCR is meant for continuous plain text. Text within images or tables are not handled.
9. Formatting information like bold, italics are lost.
10. The page size should not exceed (approx) A4. This will limit the image size.
11. When Tamil text is mixed with numbers, it may not be recognised properly.
more... ...hide |